Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை; நியூசிலாந்து அணி வெற்றி

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (23:58 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியது.

இதில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 167  ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்துக் களமிறங்கிய  நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்திய அணி.. இறுதிப்போட்டிக்கு தகுதி..!

14 வயதில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி: குவியும் வாழ்த்துக்கள்..!

இனிமேல் ஐசிசி போட்டிகளில் USA அணி விளையாட முடியாது: ஜெய்ஷா போட்ட அதிரடி உத்தரவு..!

தோனிக் கேப்டன்சியின் பொற்காலம் தொடங்கிய நாள் இன்று!

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்?

அடுத்த கட்டுரையில்
Show comments