Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி- 20 உலக கோப்பை: நியூசிலாந்து அணி அபார வெற்றி

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (17:22 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இலங்கை வீழ்த்தியதது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில்  கெலன் பிலிப்ஸ் 64 பந்துகள்ல் 104 ரன்களும், மிட்சல் 22 ரன்களும், சேன்டர் 11 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழ்ப்பிற்கு 167 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 168 என்ற இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை நோக்கி தற்போது பேட்டிங் செய்து வரும், வசனகா தலைமையிலான இலங்கை அணியில் தொடக்கம் முதலே பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர்.

ALSO READ: மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து: தலா ஒரு புள்ளிகள்!
 
இந்த நிலையில், இலங்கை அணியின் தசன் ஷனகா 35 ரன களும், பனுகா 34 ரன்களும், கவுன் 8 ரன்களும் அடித்தனர்.19.2 ஓவர்களில்  102 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது இலங்கை அணி.

எனவே, நியூசிலாந்து அணி 65 ரன் கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments