Webdunia - Bharat's app for daily news and videos

Install App

T-20 கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (21:55 IST)
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையேயான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது..

இதையடுத்து, இன்று இரண்டாவது டி-20 போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் முததலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில்,  4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 படேல் 2 விக்கெட்டுகளும்,  பும்ரா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments