Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-2- உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (15:52 IST)
உலகக் கோப்பை  டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டி-20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments