Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021 -ல் புதிய அணியை வாங்கவுள்ள சூப்பர் ஸ்டார்....ரசிகர்கள் உற்சாகம்.,..

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:47 IST)
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் தொடங்கும்  ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.

இந்த வருடம் கொரோனாவால் தள்ளிப்போனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பல நூறு கோடி மக்கள் தொலைக்காட்சிமற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் போட்டிகளைப் பார்த்தனர்.

இந்நிலையில், அடுத்த வருடம் ஒரு புதிய ஐபிஎல் டீம் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த ஐபிஎல் அணியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 9 அணிகள் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது

மேலும் 2020 –ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோகன் லால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். எனவே கல்வி செயலியாக இந்தியாவில் புகழ்பெற்றுள்ள பைஜூஸிடன் இணைந்து அவர்  9 வது வாங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

ஹெட்டை தூக்கு.. வந்ததுமே மாஸ் காட்டிய வருண் சக்ரவர்த்தி! – இந்தியா பக்கம் திரும்புமா ஆட்டம்?

14வது முறையாக டாஸ் தோற்று புதிய சாதனை! ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முக்கிய முடிவு..!

யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்