Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்ஸ் அடித்த சூப்பர் சிக்ஸர்... இணையதளத்தில் வைரல்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (21:38 IST)
நேற்றைய இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டியில், மேக்ஸ் வெல் அடித்த சிக்ஸர்கள் மற்றும்  ஷாட்களை ரசிகள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

நேற்று மனுகா ஓவலில் நடைபெற்ற 3 வது ஒருநாள் போட்டியில்  மேக்ஸ்வெல் அசத்தலாகப் பேட்டிங் செய்தார்.

அவர் நேற்று 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்களை ரசிகர்கள் சிலாகித்து ரசித்து வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments