Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்படத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு தாவிய சுனில் காவஸ்கர்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (13:13 IST)
திரைப்படங்களில் வாழ்க்கையை தொடங்கிய சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.


 

 
சாவ்லி பிரேமஜி என்ற மராத்தி படத்தில் சுனில் கவாஸ்கர் நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு வந்த ‘மாலமால்’ என்ற ஹிந்தி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
 
1971ம் ஆண்டு வெளிவந்த ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற ஹிந்தி படத்தில் வரும் தம் மாரோ தம் என்ற பாடலில் கடைசியில் ஒரு ஓரமாக இடம்பெற்றிருப்பார்.
 
இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போது கவனம் கிரிக்கெட் பக்கம் போக அப்படியே கிரிக்கெட் வாழ்க்கையில் மூழ்கிவிட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
< > திரைப்படங்களில் வாழ்க்கையை தொடங்கிய சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்< >
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments