சி எஸ் கே அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்… தோனிக்கு கவாஸ்கர் அறிவுரை!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (09:08 IST)
ஐபிஎல் தொடர் நடந்துவரும் நிலையில், சிஎஸ்கே அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளை வென்றுள்ளது. இந்நிலையில் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள கேப்டன் தோனி உள்பட ஐந்து முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “சி எஸ் கே அணியின் பேட்டிங்கில் மாற்றம் செய்து தோனி இன்னும் முன்னரே இறங்க வேண்டும். அப்படி அவர் இறங்கினால் கூடுதலாக பந்துகளை எதிர்கொண்டு, அதிக ரன்கள் எடுக்க முடியும். அதை அவர் செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments