Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:24 IST)

அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுகள் நாடுகளில் கடந்த ஆண்டே நடக்க வேண்டிய டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விவரம்

தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப் மஹேஷ் , பிரவீன் ஜெயவிக்ரம

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments