உலகின் மிகச்சிறந்த அணி அதுதான்… 2007 உலகக்கோப்பையில் தோற்ற இந்திய அணி குறித்து சேவாக்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (14:54 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்  மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற சில ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்தினார். ஆனால் அவருக்குப் பதிலாக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.

இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் தன்னுடைய உலகக்கோப்பை போட்டி நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற சேவாக். அதில் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு சென்ற அணிதான் அந்த தொடரின் சிறந்த அணி என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “அப்போது அதுதான் உலகின் சிறந்த அணியாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை தோற்று லீக் சுற்றில் இருந்தே வெளியேறினோம். அந்த தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரண்டு நாட்கள் ஹோட்டல் அறையிலேயே நான் அடைந்து கிடந்தேன்.” என சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் சேவாக். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments