Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற ஆஸி அணி எடுத்த முடிவு – இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம்!

Advertiesment
இந்தியா
டெல்லியில் நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார். முதல் போட்டியில் இருந்த அணியில் இரு அணிகளுமே மாற்றத்தை செய்துள்ளன.

ஆஸி அணி
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி(w), பாட் கம்மின்ஸ்(c), டோட் மர்பி, நாதன் லியான், மேத்யூ குஹ்னெமன்

இந்திய அணி
ரோஹித் சர்மா(கே), கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(வி), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்க என்ன செய்யவேண்டும்?