Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்… தீர்ப்பு விரைவில்!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:24 IST)
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனே கடந்த ஆண்டு 17 வயதான மைனர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேபாள கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணையில் சந்தீப் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த நிலையில் விசாரணையில் அவர் குற்றவாளி என்பது அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை என்ன என்பது அடுத்த ஹியரிங்கில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தீர்ப்பு வந்த போது சந்தீப் நேபாள ப்ரோ லீக் தொடரில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்