Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுவ்ராஜ் சிங்கை 2023 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்வேன்.. சச்சினின் ஆசை!

யுவ்ராஜ் சிங்கை 2023 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்வேன்.. சச்சினின் ஆசை!
, வியாழன், 12 அக்டோபர் 2023 (07:27 IST)
இந்திய அணியில் கபில்தேவ்வுக்கு பிறகு நடுவரிசையை பலப்படுத்திய வீரர்களில் யுவ்ராஜ் சிங் முக்கியமானவர். நீண்ட காலமாக அவர் இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் விளையாடி மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளார்.

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற தொடர்களில் மிகப்பெரிய அளவில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது யுவ்ராஜ் சிங் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளார். அதில் “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களில் ஒருவரை இந்த உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யவேண்டுமென்றால் நான் யுவ்ராஜ் சிங்கைதான் தேர்ந்தெடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்… ஹிட்மேன் படைத்த மற்றொரு சாதனை!