Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி; ஹிட்மேன் புகழாரம்

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:25 IST)
மஹேந்திர சிங் தோனி

இந்தியா பார்த்ததில் தோனி ஒரு சிறந்த கேப்டன் என ஹிட்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கு பெறவில்லை. இடையில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போகிறார் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
ரோஹித் ஷர்மா

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா, ”தோனி ஒரு கூல் கேப்டன் என அனைவருக்கும் தெரியும். அக்குணமே அவரை மைதானத்தில் சரியான முடிவுகளை எடுக்கவைக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும், “இளம் வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது, அவர்களின் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு சரளமாக பேசுவார், சீனியர் இவ்வாறு பேசும்போது, இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகம் வரும். இந்தியா பார்த்த சிறந்த கேப்டன் தோனி” எனவும் புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments