விராட் கோஹ்லியின் முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (16:55 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் சாதனையை ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியில் முறியடித்துள்ளார்.

நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இது டி 20 போட்டிகளில் அவரின் 31 ஆவது சதமாகும். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லியிடம் இருந்து தன்வசமாக்கியுள்ளார் ரோஹித்.

விராட் கோஹ்லி 30 அரைசதங்களோடு முதலிடத்தில் இருந்த நிலையில் சமீபத்தைய மோசமான ஃபார்மால் இந்த சாதனையை இழந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த இடங்களில் பாபர் ஆசாம் (27), வார்னர் (23), கப்தில் (22) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments