Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் அதிக முட்டை போட்ட வாத்து ஆன ரோஹித் ஷர்மா…!

Webdunia
வியாழன், 4 மே 2023 (17:03 IST)
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் இது அவரின் 15 ஆவது டக் அவுட் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் மற்றும் மன்தீப் சிங் ஆகியோரோடு முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீபகாலமாக் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சிறப்பானதாக இல்லை.  இந்நிலையில் நேற்று மும்பை அணிக்காக தன்னுடைய 200 ஆவது போட்டியை அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments