Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! – பரபரப்பான டெஸ்ட் தொடர்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:04 IST)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்தின் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பாக உள்ளன.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் குறைந்த டெஸ்ட் தொடர்களில் 1000 ரன்கள் அடித்த புதிய சாதனையை படைத்துள்ளார். 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை குவித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை ஈட்டி முன்னாள் கேப்டன் தோனி நிகழ்த்திய சாதனையே முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் அதை முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments