ஐபில் தொடரில் நோ பால் மற்றும் அகல பந்துக்கும் வருகிறது ரிவ்யூ முறை!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (08:06 IST)
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே மிக குறுகிய கால இடைவெளியே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விக்கெட்கள் மற்றும் கேட்ச்கள் குறித்த சந்தேகங்களுக்கு டி ஆர் எஸ் மூலமாக ரிவ்யூ கேட்க முடியும் என்று ஐசிசி விதிகள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நோ பால் மற்றும் அகலப்பந்து ஆகியவற்றிலும் சந்தேகம் இருந்தால் கள நடுவர்களுக்கு எதிராக மூன்றாவது நடுவருக்கு அணிகள் மேல் முறையீடு செய்யலாம் என்ற புதிய விதிகள் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments