Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 அணிக்கு ரோஹித், கோலி வேண்டாம்… ரவி சாஸ்திரி தடாலடி கருத்து!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (08:03 IST)
சமீபத்தில் நடந்த டி 20 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய டி 20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அணியை ஹர்திக் பாண்ட்யாதான் வழிநடத்தி வருகிறார். இதனால் விரைவில் இந்திய டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டி 20 அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் “இந்திய டி 20 அணிக்கு இனிமேல் கோலி, ரோஹித் ஷர்மா தேவையில்லை. அவர்களின் ஆற்றலை நாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களை டி 20 அணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments