Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு.. ப்ளேயிங் 11-ல் யார் யார்? – RR vs LSG!

Prasanth Karthick
ஞாயிறு, 24 மார்ச் 2024 (15:15 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் சீசனின் பிற்பகல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.



இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன.

இதில் தற்போது டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில் லக்னோ அணி பந்துவீச உள்ளது. இந்த போட்டியில் ஆடும் 11 வீரர்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுவெந்திர சஹல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே எல் ராகுல், குயிண்டர் டி காக், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதானி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், யாஷ் தாகுர்,

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments