Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 டெஸ்ட் விளையாடுவதே என் விருப்பம்… ரஹானேவின் ஆசை நிறைவேறுமா?

vinoth
செவ்வாய், 16 ஜனவரி 2024 (17:35 IST)
சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மண்ணைக் கவ்வியது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடியது அஜிங்க்யா ரஹானேதான். ஆனாலும் 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவர்  அதற்கடுத்த தொடர்களில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ரஹானே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தன் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

தற்போது 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே இன்னும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் தற்போதுள்ள அணி நிலவரத்தைப் பார்க்கும் போது ரஹானேவுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments