Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் வீரர்களுக்கு தண்டால் எடுக்க தடை

Advertiesment
கிரிக்கெட் வீரர்களுக்கு தண்டால் எடுக்க தடை
, புதன், 26 அக்டோபர் 2016 (18:05 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் மைதனத்தில் தண்டால் எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.


 

 
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலோ அல்லது வீரர்கள் சதம் அடித்தாலோ தண்டால் எடுப்பதை சமீப காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
 
இவர்களின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்தாலும் பலரிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தது. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் சதம் அடித்த மிஸ்பா உல்ஹாக் மைத்தானத்தில் தண்டால் எடுத்தார்.
 
அதைத்தொடர்ந்து பல்வேறு வீரர்களும் தண்டால் எடுப்பதை நடைமுறையாக பின்பற்றி வந்ததால் சர்ச்சையானது. இதனால் அரசியல் தலைவர்கள் பலரும் கேள்விகள் எழுப்பினர்.
 
ஆகையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் தண்டால் எடுப்பதற்கு தடை விதித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுந்து பின் சரிந்த நியூசிலாந்து: இந்தியாவிற்கு 261 ரன்கள் இலக்கு