Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை vs பஞ்சாப் கிங்ஸ்… வெற்றிப் பாதைக்கு திரும்பப் போவது யார்?

vinoth
வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:22 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 6போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இனிமேல் வரும் போட்டிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்பதால் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து சண்டிகாரில் உள்ள மைதானத்தில் மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

அதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் வெற்றி பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமானாலும் இனிவரும் போட்டிகளில் பெரும்பாலானவற்றை வெல்ல வேண்டும். அதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments