Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அணியாக வெளியேறிய பஞ்சாப்… ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு?

Webdunia
சனி, 20 மே 2023 (09:37 IST)
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில்,ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த  ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதை 19.4 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். இனி மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து அந்த அணிக்கு ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்புள்ளது.

ஆனால் நேற்றைய போட்டியில் தோற்ற பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments