Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (17:04 IST)
இந்திய அணிக்காக மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் எனும் பெருமைக்குரியவர் பியுஷ் சாவ்லா. ஆனால் இந்திய அணியில் அவருக்கு மிகெப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்தார். பஞ்சாப், கொல்கத்தா மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகளுக்காக விளையாடிய இவர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர்.

இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 192 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.கடந்த சில சீசன்களாக அவர் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சாவ்லா அறிவித்துள்ளார்.
36 வயதாகும் அவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்று  7 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments