Publish Date: Fri, 10 Mar 2023 (10:05 IST)
Updated Date: Fri, 10 Mar 2023 (10:09 IST)
ஆஸி கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய தொடருக்கு நடுவே அவரின் தாயார் மரியா கம்மின்ஸுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆஸி திரும்பினார். இதனால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவில்லை. இந்நிலையில் இப்போது உடல்நலக் குறைவு காரணமாக மரியா கம்மின்ஸ் காலமாகியுள்ளார். இதையடுத்து அவருக்காக ஆஸி . அணி வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களத் அஞ்சலியை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.