Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:54 IST)
பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்ப்புக்கேற்ப விளையாடவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நான்கில் தோற்று, இரண்டில் மட்டுமெ வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் அணியினர் மீது கடுமையான விமர்சனங்களுக்கு  ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லதீப் வீரர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் "வீரர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை... வாரியத் தலைவர் கேப்டனுக்கு பதிலளிக்கவில்லை, இந்த சூழ்நிலையில் நாங்கள் அணியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்" என்று ரஷித் லத்தீப் PTV ஸ்போர்ட்ஸ் சேனலில் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான சமீபத்திய ஒப்பந்தம் பரிசீலனையில் இருப்பதாக சில வீரர்கள் கூறியதாக அவர் மேலும் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments