மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா இல்லையா? ரசிகர்கள் கேள்வி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (20:56 IST)
மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல்- ஆண்கள் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் இத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதற்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர்  நாளை( மார்ச்-31) முதல் தொடங்கவுள்ளது.

இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஹைதராபாத், டெல்லி, குஜராத் டைட்டன் உள்ளிட்ட அணிகள் இதில் விளையாடவுள்ளன.

இன்று, ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் 16 வது சீசன் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதில், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

இந்த நிலையில், 16 வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கேப்டனாக ரோஹித் சர்மா இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல? இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இடைஞ்சல்!

இன்று ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி! பரபரப்பான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்!

ஆஸ்திரேலியா ஒருநாள், டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார்? பும்ராவுக்கு ஓய்வு..!

அகமதாபாத் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. சதம் மற்றும் 4 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு திடீர் உடல்நலக்கோளாறு.. கான்பூர் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments