டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து: வெல்லுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (14:44 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பிருப்பதாலும், பிட்ச்சின் தன்மை பேட்டிங்க்கு உதவி புரியும் என்பதாலும் பேட்டிங் தேர்வு செய்துள்ளது நியூஸிலாந்து. ஆனால் பும்ரா, புவனேஷ் குமார் போன்ற இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன்கள் பெறுவது சிரமமே!

அதேசமயம் இந்தியா அதிக ரன்களை கொடுத்து விடாமல் பந்துவீசினால்தான் இரண்டாவதாக ஆடும்போது சேஸ் செய்யும் இலக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments