Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வெற்றி பெற 286 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (18:05 IST)
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 285 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.


 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று 3வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.4 ஓவரில் 285 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 
 
இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த போட்டியில் 286 ரன்கள் இலக்கை நோக்கி கடுமையான போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments