Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு முறை கூட டாஸ் வெல்லாத நியூசிலாந்து!!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:48 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

 
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி, முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இன்று 3வது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குகின்றனர்.
 
முன்னதாக நடந்த 3 டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட நியூசிலாந்து அணி டாஸ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments