Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (12:05 IST)
தோனி ஓய்வு பெற வேண்டும் என தோனியின் பெற்றோர் விரும்புவதாக தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
தோனி ஓய்வு குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று தோனியின் சிறுவயது கோச் கேசவ் பானர்ஜி, தோனியின் பெற்றோர் அவர் ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தோனியின் பெற்றோரை சந்தித்த பின் கேசவ் பானர்ஜி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து வர கூறியதாவது, தோனியின் பெற்றோரிடம் பேசினேன் அவர்கள். அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டுமெனக் கூறி வருகின்றன. நாங்களும் அவர்கள் கூறுவது சரியென்றே நினைக்கிறோம். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க முடியவில்லை என கூறியதாக தெரிவித்தார். 
இதற்கு அவர் இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பராமரித்து வந்துவீட்டீர்கள். உங்களால் இன்னும் ஒரு வருடம் இதைச் செய்ய முடியும் என அவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments