Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொயின் அலிக்கு 7 கோடி, செல்லா காசாய் கேதர் ஜாதவ்! – ஐபிஎல் ஏலம்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:54 IST)
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் சூடுபிடித்துள்ள நிலையில் மொயின் அலியை சிஎஸ்கே வாங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கான ஏலம் தொடங்கிய நிலையில் ரூ.7 கோடிக்கு மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்திற்கு எடுத்துள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவ்வை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. மேலும் இழுபறியில் இருந்த மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி 14.25 கோடிக்கு ஏலத்தில் வென்றுள்ளது.

இந்நிலையில் ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments