Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு இன்னிங்ஸ்தான்… ஐசிசி ரேங்கிங்கில் உச்சத்துக்கு சென்ற சிராஜ்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (07:00 IST)
ஆசியக்கோப்பை இறுதி போட்டிகள் தொடங்கி சில மணிநேரங்களிலேயே இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று  8 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் முகமது சிராஜ்.

இந்த அபாரமான இன்னிங்ஸ் மூலமாக முகமது சிராஜ் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றுள்ளார். இந்த இன்னிங்ஸ் மூலமாக 9 ஆவது இடத்தில் இருந்த அவர் நேரடியாக முதலிடத்துக்கு சென்றுள்ளார். அவர் 694 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இந்த தரவரிசையில் 10 இடங்களுக்குள் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் 9 ஆவது இடத்தில் இருக்கிறார். மற்ற இந்திய பவுலர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments