பாகிஸ்தான் பந்து வீச்சாளருக்கு பந்துவீச தடைவிதித்த ஐசிசி!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:58 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீசுவது குறித்த சர்ச்சை எழுந்தது.

ஆஸியில் நடந்த பிக்பாஷ் தொடரின் போது முகனது ஹஸ்னைன் பந்துவீசுவது குறித்து நடுவர்கள் ஆட்சேபம் தெரிவித்து ஐசிசியில் புகாரளித்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் அவருக்கு பந்துவீச்சு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் அவர் கையை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு மேலாக சுழற்றுவது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது.  இது சம்மந்தமாக பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், அவரின் பந்துவீச்சு முறை சரிசெய்யப்பட்ட பின்னர் அவர் மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments