Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அந்த முடிவை ஏன் எடுத்தார்கள்…” முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:59 IST)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் டி 20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 தொடருக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

இந்நிலையில் இந்த முடிவை அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். அதில் “ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. முதலில் சில போட்டிகளில் ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக இறக்கினார்கள். இதுபோன்ற புதுமுயற்சிகள் எடுத்தால் அந்த வீரருக்கு 5 போட்டிகளாவது வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments