மே., இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில்...துவக்க வீரர்கள் யார் ? ரோஹித் சர்மா தகவல்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (15:29 IST)
மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தன்னுடன் களமிறங்கும் துவக்க ஆட்டக்காரர் குறித்து ரோஹித் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாடவில்லை.

இந்நிலையில், வெஸ்ட் இண்டிஸுக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி  வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் – இஷான் கிஷனும் களமிறங்கவுள்ளனர். இத்தகவலை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments