உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்த மேத்யூ ஹெய்டன்!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (11:47 IST)
உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் உலகக் கோப்பை தொடரில் எந்தந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.

மேத்யூ ஹெய்டன் அறிவித்த 15 பேர் கொண்ட அணி:-

1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, கேஎல் ராகுல், 7, சூர்யகுமார் யாதவ், 8, ஜடேஜா, 8, ஹர்திக் பாண்டியா, 10, இஷான் கிஷன், 11, பும்ரா, 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, ஷர்துல் தாக்கூர், 15, அக்சர் பட்டேல்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments