Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இலங்கை வீரர்!

vinoth
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:25 IST)
இலங்கை அணிக்காக 44 டெஸ்ட், 127 ஒருநாள் போட்டி, மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியவர் லகிரு திருமன்னே. இவர் இலங்கை அணியை சில போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியும் உள்ளார். 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி டி 20 உலகக் கோப்பை தொடரை வென்ற போது அந்த அணியில் திருமன்னேவும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் அருணாநாதபுரம் என்ற பகுதியில் காரில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் திருமன்னே படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பெற்றுவரும் அவர் இப்போது வரை ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளதாக மருத்துவர்கள் தெர்வித்துள்ளார்களாம். அவருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் பிராத்தனைகளை சமூகவலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments