Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்கள் துணிச்சலாக செயல்படவில்லை – கோலி சொல்லும் தோல்விக் காரணம்!

Advertiesment
கோலி
ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆரம்பித்த ஆர் சி பி அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் அணி மிக மோசமான தோல்வியைப் பெற்றது. இதையடுத்து அந்த அணிக்கு மேலும் சுமை அதிகமாகியுள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் டெல்லிக்கு எதிரான போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் கோலி ‘நாங்கள் துணிச்சலாக பேட்டிங் செய்து போதுமான ரன்களைக் குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அடுத்துவரும் கடைசிப் போட்டியில் வென்று தொடரில் 2-வது இடத்தை பிடிப்போம் என நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி! – அவரே அளித்த விளக்கம்!