Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் பட்டியலில் கோலி புதிய சாதனை!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (22:11 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணி தொடர் தோல்வியடைந்ததை அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

தற்போது கேப்டன்  ரோஹித் சர்மா தலைமையில் விராட்கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி,  5 டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் 2 வது டெஸ்ட்டின்  2 வது நாள் ஆட்டத்தில் கோலி சிறப்பாக விளையாடி சதமடித்தார். 500 வது போட்டியில் விளையாடி விராட் கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆசியாவில் அதிக வருமான ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடம்பிடித்துள்ளார். முதலிடத்தில் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments