Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன் வில்லியம்சனுக்கு சில போட்டிகளில் ஓய்வு… நியுசிலாந்துக்கு பின்னடைவு!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:34 IST)
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டி 20 உலகக்கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளை தவிர்க்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு முழங்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் அவர் டி 20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்களில் விளையாடவில்லை. இன்னும் அவர் முழுமையாக குணமாகாததால் அவர் உலகக்கோப்பையின் முதல் சில போட்டிகளை தவறவிடுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இது நியுசிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments