Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வீரர்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

காயம் காரணமாக அணியில் இருந்து கடந்த மே மாதம் முதல் விளையாடாத கே எல் ராகுல் குணமாகி, ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் இப்போது அவர் ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் எழுந்துள்ளதால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments