ஜெய் ஸ்ரீராமும் சொல்லலாம், அல்லாஹூ அக்பரும் சொல்லலாம்- முகமது ஷமி

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (13:14 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சளர் முகமது ஷமி, ஜெய் ஸ்ரீராமும் சொல்லலாம், அல்லாஹூ அக்பரும் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட்டி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சளர் முகமது ஷமி, ஜெய் ஸ்ரீராமும் சொல்லலாம், அல்லாஹூ அக்பரும் சொல்லலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு மதத்திலும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை பிடிக்காத 10 பேர் இருப்பார்கள்.  ராமர் கோவில் கட்டப்படுகிறது எனும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஆயிரம் முறைகூட ஜெய் ஸ்ரீராம் என்று கூறலாம். அதேபோல் அல்லாஹூ அக்பர் என நான் சொல்ல விரும்பினால், அதை ஆயிரம் முறைகூட சொல்வேன் …இதில் என்ன வேறுபாடு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments