Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டியில் இன்று ஜடேஜாவுக்கு 25% அபராதம்- ஐசிசி அதிரடி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (17:55 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- ஆஸ்திரெலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர்  நாக்பூரில் நடந்தது.

இப்போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்   நாள் ஆட்டத்தின்போது, ஜடேஷாவும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பூஅது, தன் விரலில் ஏதோ ஒரு பொருளை வைத்துத் தேய்த்தார்.

இது அங்கிருந்த வீடியோவில் பதிவானது. ஜடேஜா ஒரு வலி   நிவாரணி கிரீமை பந்தில் தடவியதாக ஆஸ்திரெலியா மீடியாக்கள் கூறின.

இதன் மூலம் அவர் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. ஆனால்,தான் பந்தைச் சேதப்படுத்தவில்லை என்று கூறினார்.

எனினும் ஐசிசி டெஸ்ட் விதிகளை மீறியதாக  ஜடேஜாவுக்கு போட்டியின் சம்பளத்தி 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வலி நிவாரண மருந்தை நடுவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா ஐசிசி கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments