இர்ஃபான் பதான் சாதனையை முறியடித்த ஜடேஜா

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:59 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்றைய போட்டியில்,  41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி  இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதனால் இலங்கை அணியின் streak முடிவுக்கு வந்தது.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் இர்பான் பதானின் சாதனையை முறியடித்துள்ளார் ஜடேஜா.

இர்பான் பதான் 22 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ரவீந்தர ஜடேஜா 24 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், முகமது ஷமிக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில், அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை குல்தீப் பெற்றுள்ளார்.

முகமது 80 போட்டிகளிலும், குல்தீப் யாதவ் 88 போட்டிகளிலும் 150 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8.. தெ.ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த இந்தியா..!

40 வயதில் 2வது திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவான்.. மணமகள் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதியில் மோதினால் அந்த போட்டி எங்கு நடக்கும்? பெரும் குழப்பம்..!

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments