கிரிக்கெட்டில் இளம் வயதில் இப்படி ஒரு சாதனையா??? குவியும் பாராட்டுகள் !

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (16:58 IST)
கால்பந்து விளையாட்டிற்குப் பிறகு அனைவராலும் விரும்பி விளையாடப்படும் மற்றும் பார்க்கப்படும் விளையாட்டு கிரிக்கெட். இது ஜெண்டில்மேன்களின் விளையாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின், லாரா, ஜெயசூர்யா, அஃபிரிட், விராட் கோலி, போன்ற பேட்ஸ்மேன்களின் சாதனைகளையும்; மெக்ராத், வாக்கர் யூனிஸ், கும்ளே, முரளிதரன்(800 விக்கெட்டுகள்),  காளி, பிரிட்லீ , அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்களின் சாதனைகளையும் கண்டுள்ளது.

அதேபோல் தற்போது தனது 25 வயதில் சுமார் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்துள்ளார் தென்னாப்பிரிக்க நாட்டு கிரிக்கெட் வீரர் ககிசோ ரபாடா.

இவர் வெறும் 44 போட்டிகளில் மட்டுமே விளையாடி சுமார் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments