Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: படோனி, நிகோலஸ் அரைசதம்... கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்

Webdunia
சனி, 20 மே 2023 (21:38 IST)
ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 176 ரன்கள் அடித்து கொல்கத்தாவுக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 23, 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இன்றைய போட்டியில், கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ ஜெயிண்ட் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்தது. இதில், காக் 28 ரன்னும், மான்கட் 26 ரன்னும், படோனி 58 ரன்னும், நிகோலஸ் 58 ரன்னும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தா அணி தரப்பில் அரோரா, தாகூர், ரைன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.ராணாவும், வருண் சக்ரவர்த்தியும் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments