Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: குஜராத் அணிக்கு எளிய வெற்றி இலக்கு !

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (21:37 IST)
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி 131 ரன்களை குஜராத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 44வது  போட்டி இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் செய்ய தேர்வு செய்தார்.

அதன்படி, தொடக்க வீரர்கள் சால்ட் மற்றும் வார்னர் இருவரும் சொதப்பினர். பின்னர் வந்த கார்க் 10 ரன்களும், படேல் 27 ரன்களும், ஹகிம் கான் 51 ரன்களும், படேல் 23 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தனர்.

தற்போது 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

2.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 14  ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments