Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் அதிரவு முடிவு!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (19:26 IST)
ஐபிஎல்-2023- 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இன்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக பஞ்சாப்  கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  இந்த அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மேயர்ஸ் களமிறங்கவுள்ளனர். 

இன்றைய போட்டியில்  இந்த இரு அணிகளில் யார் ஜெயிப்பர் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments